Sema Movie Release Date

பாண்டி ராஜ் பசங்க புரொடக்ஷன் தயாரிப்பில் வள்ளி காந்த் இயக்கி இருக்கும் செம படம் வரும் மே 25  ம் தேதி வெளியாக உள்ளது . செம படத்தில் இசையமைத்து அத்துடன் நாயகனாக நடித்துள்ளார் ஜி .வி.பிரகாஷ் , அவருக்கு ஜோடியாக அர்த்தனா பின்னு நடித்துள்ளார் .

Sema Movie Plannded For Coming 25th May 2018 Release .

Lead Roles : G.V.Prakashkumar, Arthana Binu
Music : G.V.Prakashkumar
Director : Vallikanth
Produce by : Pandiraj's Pasanga Production
Share on Google Plus