Vikram prabhu to romance manjima mohan

Fame of Sundarapandian, Idhu karthirvelan kadhal director SR.Prabhakaran next movie with Vikram prabhu movie titled as " Mudi Sooda Mannan, In this movie vikram prabhu to romance manjima mohan. yuvan shankar raja scroes music, from the producer of thodari and ajith next movie Sathya jothi films produced this movie.  ".

 ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் மூன்றாவது படத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிக்கிறார்கள் , பெயரிடப்படாமலே படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்திற்க்கு தற்போது ‘முடி சூடா மன்னன்’ என்று பெயர் வைத்துள்ளார்கள் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார், ‘தொடரி’ மற்றும் அஜித் இன் அடுத்த படத்தை தயாரிக்கும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் ‘முடி சூடா மன்னன் படத்தையும் தயாரிக்கிறது.
Share on Google Plus